My first attempt at a tamil blog post
அன்று:
நியாய விலை கடையில் மலிவு விலை அரிசி வாங்க வரிசையில் நின்றவர்களை Horn அடித்து விலக்கி சென்றது கார்.
இன்று:
பெட்ரோல் பாங்குகளில் வரிசையில் (அல்லது வரிசை இல்லாமல்) நின்ற கார்களை தாண்டி, புன்னகையுடன் நடந்து சென்றான் அன்று அரிசி வாங்கிய குடிமகன்.
ரேசனில் எரிபொருள் வாங்கும் நேரம் வருமா??
Below is an image version for those suffering(???) without a tamil unicode font


1Diwakar on Jul 2, 2008 at 2:38 pm:
neenga eppadi.. queue la ninu vanginigala ella can’la vanginingala :p
2Naveen Kumaran.A on Jul 2, 2008 at 2:50 pm:
ungalakku mattum eppadi ippidiellam thonuthu. Athan neenga pm nan software engineer. Ithuku than diesel vandilayum gas fit pannanum (duel engine for petrol/gas and diesel)
3Sasikala on Jul 2, 2008 at 5:25 pm:
anubavam pesuda?
4Vijay on Jul 2, 2008 at 11:07 pm:
@Diwakar:
I exchanged money for time a bit. Went to Shell, paid Rs. 63 /ltr while I normally get diesel for Rs. 37 to 39, as they’ve turned quite costly, the crowd was less, and I had to be in queue for 30 minutes only
@Sasikala
Anubavam: Only the queue waiting part. rest is imaginary.
@Naveen:
Thaangalae!. the technology isn’t widely available. I would rather go for a Reva( if only it didn’t look like kids car on cartoon network).
5Venkatesan on Jul 3, 2008 at 5:53 pm:
How about using bi-cycle? Atleast (y)our tummy get reduced. Come lets all join in TRP.
6Govind on Jul 16, 2008 at 10:36 am:
இந்தப் பதிவினை
படிக்கும் போது
பழைய பாடல்
ஒன்றை சற்றே
மாற்றி பாட ஆசைப் பட்டது மனது
எண்ணெய் வளம் இல்லை இந்த திரு நாட்டில்
ஏன் கையை ஏந்தவேண்டும் வெளி நாட்டில்
ஒழுங்காய் வாங்கிவிடு பைசைக்கிள்(மிதிவண்டி)
உயரும் உன் பணமதிப்பு வங்கிக்கணக்கில்
சும்மா பட்டுதானுங்கோ அர்த்தமெல்லாம் தேடாதீங்கோ